new BB1

ஆஷ்வா சஞ்சலனாசனம்

Loading...

c86858ba-6eb2-4bf5-b793-0a5612155757_S_secvpf

செய்முறை :

முதலில் விரிப்பில் வஜ்ராசனத்தில் அமரவு. பின்னர் வலது காலை முன்னோக்கி பாதத்தை தரையில் ஊன்றி முட்டிவரை மடக்க வேண்டும். இடது காலை பின்னோக்கி தரையில் பதிந்த படி இருக்க வேண்டும். படத்தில் உள்ள படி கைகளை வலது கால் முட்டியை பிடித்த படி இருக்கட்டும்.

இந்த நிலையில் 20 விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். பின்னர் கால்களை மாற்றி செய்யவும். இந்த ஆசனம் செய்யும் போது முதுகை வளைக்க கூடாது.  இவ்வாறு இந்த ஆசனத்தை 7 முதல் 9 முறை செய்யவும்.

பயன்கள் :

தொடைகள், முதுகு, இடுப்பு மற்றும் மார்பு பகுதிகளுக்கு வலிமை தருகிறது.

அடிவயிற்று உறுப்புக்கள் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

தோள்கள், அக்குள்களில் மற்றும் கழுத்து பகுதியில் உள்ள சதையை குறைக்க உதவுகிறது.

Loading...
728
2