new BB1

இரத்தம் வருவது குறைய

Loading...

இரத்தம் வருவது குறையமாதுளம் பூ சாறு, அருகம்புல் சாறு ஆகியவைகள் 15 மி.லி மூன்று வேளை குடித்து வந்தால் மூக்கிலிருந்து இரத்தம் வருவது குறையும்.

மாதுளம் பூ
அருகம்புல் சாறு
அருகம்புல் சாறு
மாதுளம் பூ
மாதுளம் பூ

அறிகுறிகள்:
மூக்கிலிருந்து இரத்தம் வடிதல்.
தேவையான பொருட்கள்:
மாதுளம் பூ சாறு.
அருகம்புல் சாறு.
செய்முறை:
மாதுளம் பூ சாறு, அருகம்புல் சாறு ஆகியவைகள் 15 மி.லி மூன்று வேளை குடித்து வந்தால் மூக்கிலிருந்து இரத்தம் வருவது குறையும்.

Loading...
728
2