new BB1

உலகிலேயே அதிகம் சம்பாதித்த நடிகர்களின் டாப் 30 பட்டியல்

Loading...

உலகிலேயே அதிகம் சம்பாதித்த நடிகர்களின் டாப் 30 பட்டியல்- முழு விவரம்உலக சினிமா நடிகர்களில் கடந்த வருடம் யார் அதிகமாக சம்பாதித்தது என ஒரு லிஸ்ட் தற்போது வெளிவந்துள்ளது. இதில் பெருமாலும் ஹாலிவுட் நடிகர்களே இடம்பெறுவார்கள் என்று நினைத்தால், 4 இந்திய நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதில் ஷாருக்கான், அக்‌ஷய் குமார், அமிதாப் பச்சன், சல்மான் கான் ஆகிய நடிகர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆசிய சூப்பர் ஸ்டார் ஜாக்கி ஜான் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதோ உங்களுக்காக அந்த லிஸ்ட்…

 

1 Robert Downey Jr $ 80 Million
2 Jackie Chan $ 50 Million
3 Vin Diesel $ 47 Million
4 Bradley Cooper $ 41.5 Million
5 Adam Sandler $ 41 Million
6 Tom Cruise $ 40 Million
7 Amitabh Bachchan $33.5 Million
7 Salman Khan $33.5 Million
9 Akshay Kumar $32.5 Million
18 Shah Rukh Khan $26 Million
30 Ranbir Kapoor $15 Million

 

Loading...
728
2