new BB1

கண்கள் இரண்டால்… உன் கண்கள் இரண்டால்!

Loading...

சந்தோஷமோ, சோகமோ… புன்னகையோ, பூரிப்போ… கோபமோ, கொந்தளிப்போ… உங்கள் உள்ளத்து உணர்வுகள் எதுவானாலும், அதை முதலில் காட்டிக் கொடுப்பவை உங்கள் கண்கள். அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் கண்களே அடிப்படை. ஒருவரைப் பார்த்த கணத்தில், நம்மைக் கவர்வது அவர்களது கண்களாகத்தான் இருக்கும். கண்கள் அத்தனை பவர்ஃபுல்.

கண்கள் இரண்டால்… உன் கண்கள் இரண்டால்!

உங்களை அழகாகக் காட்டிக் கொள்ள ஆசையா? மேக்கப்புக்கும், ஹேர் ஸ்டைலுக்கும் மணிக் கணக்கில் மெனக்கெட வேண்டிய அவசியமே இல்லை. உங்கள் கண்களுக்கு மேக்கப் செய்து பாருங்கள். ‘கண்கள் இரண்டால்… உன் கண்கள் இரண்டால்… என்னைக் கட்டி இழுத்தாய்…’ எனப் பாட ஆரம்பித்துவிடுவார்கள் உங்களைப் பார்ப்பவர்கள் எல்லாம்.

Loading...
728
2