new BB1

காய்கனி சாலட்

Loading...

இதை உணவு அருந்துவதற்கு முன் எடுத்துக் கொண்டால் உணவு அருந்துவது குறையும்.

காய்கனி சாலட்

தேவையான பொருட்கள:

கொழுப்பு இல்லாத தயிர் – 1 கப்
உப்பு – சிறிதளவு
துளசி இலை 3 டீஸ்பூன் பொடியாய் நறுக்கியது
தர்பூசணி – 1 கப் பொடியாய் நறுக்கியது
அன்னாசிபழம் – 1 கப் பொடியாய் நறுக்கியது
குடை மிளகாய் – 1 கப் பொடியாய் நறுக்கியது
வெள்ளரி – 1கப் பொடியாய் நறுக்கியது
புதினா இலை –  சிறிதளவு பொடியாய் நறுக்கியது

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் அனைத்தையும் போட்டு நன்றாக கலந்து உடனடியாக பரிமாறலாம்

Loading...
728
2