new BB1

கார்லிக் சிப்ஸ்

Loading...

கார்லிக் சிப்ஸ்என்னென்ன தேவை?

மைதா மாவு-1 கப்,
பூண்டு விழுது-1 டீஸ்பூன்,
டிரை ஓரிகானோ -1/2 டீஸ்பூன்,
மிளகுத் தூள் -1/2 டீஸ்பூன்,
எண்ணெய் -1/2 கப்,
தண்ணீர் -1/2 கப்,
உப்பு -தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

மைதா மாவில் பூண்டு விழுது, டிரை ஓரிகானோ, மிளகுத் தூள், தண்ணீர், உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்து வைத்துக் கொள்ளவும். உருண்டைகளாக்கி, சப்பாத்தி போல் தேய்த்து, முக்கோண வடிவங்களில் வெட்டிக் கொள்ளவும். எல்லாவற்றையும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். இதை சாஸ் உடன் சாப்பிட ருசியாக இருக்கும்.

Loading...
728
2