new BB1

கால்களில் உள்ள கருமையைப் போக்க சில அற்புத வழிகள்!!!

Loading...

வெயிலில் முகம், கைக்கு அடுத்தப்படியாக பாதிக்கப்படுவது கால்கள் தான். அழகு வெறும் முகம் மற்றும் கைகளில் இல்லை. உடலின் அனைத்து இடங்களையும் அது குறிக்கும். பொதுவாக வெயிலில் அதிகம் படும் பகுதி மற்ற பகுதிகளை விட மிகவும் கருமையாக இருக்கும். இந்த கருமையை போதிய பராமரிப்பு கொடுத்து நீக்க வேண்டும். கைகளில் உள்ள கருமையை போக்க சில வழிகள்!!!

கால்களில் உள்ள கருமையைப் போக்க சில அற்புத வழிகள்!!!

இல்லாவிட்டால், அது மோசமான தோற்றத்தைத் தரும். எனவே சிலர் கால்களில் உள்ள கருமையை நீக்க அழகு நிலையங்களுக்குச் சென்று பணம் செலவழித்து பெடிக்யூர் செய்து கொள்வார்கள். ஆனால் அப்படி பணம் செலவழிப்பதற்கு பதில், பெடிக்யூரை வீட்டிலேயே எப்படி செய்வதென்று தெரிந்து கொண்டால், பணம் மிச்சம் அல்லவா? பாதத்தில் குதிகால் வெடிப்பு வந்துவிட்டதா? இத ட்ரை பண்ணுங்க… சரி, இப்போது கால்களில் உள்ள கருமையை நீக்கி, பாதங்களை மென்மையாக வைத்துக் கொள்ள என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்ப்போம்.

Loading...
728
2