new BB1

குரலை வார்த்தையாக மாற்றும் கூகுள் செயளி விரைவில் அறிமுகமாகும்

Loading...

குரலை வார்த்தையாக மாற்றும் கூகுள் செயளி விரைவில் அறிமுகமாகும்குரலை வார்த்தைகளாக மாற்றி வழங்கக்கூடிய கூகுள் translate android செயளியின் update செய்யப்பட்ட வடிவத்தினை விரைவில் கூகுள் நிறுவனம் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன்மூலம் பல மொழிகளை வார்த்தைகளாக மொழிபெயர்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டிலேயே கூகுள் நிறுவனம் மொழிபெயர்க்கும் செயலியினை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது விரைவில் அதனை அறிமுகப்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டு சின்னங்களில் போனை காண்பித்தால் தானாக அது மொழிபெயர்த்து வார்த்தைகளாக போனின் திரையில் அவதானிக்கக் கூடியதான மற்றுமொரு வசதியினையும் கூகுள் நிறுவனம் வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
அண்மையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப் குரலை வார்த்தையாக மாற்றும் செயலியை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

Loading...
728
2