new BB1

கைப்பேசி பிரியர்களை கொள்ளை கொள்ளும் iPhone 7

Loading...

ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் எட்ட முடியாத உச்சத்தில் அப்பிள் நிறுவனம் காணப்படுகின்றது.
இந் நிறுவனம் கடந்த வருடம் iPhone 6S மற்றும் iPhone 6S Plus ஆகிய இரு கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது.

கைப்பேசி பிரியர்களை கொள்ளை கொள்ளும் iPhone 7

இந் நிலையில் அடுத்ததாக iPhone 7 கைப்பேசியினை அறிமுகம் செய்ய அந் நிறுவனம் தயாராகிக் கொண்டிருக்கும் தருணத்தில் பல்வேறு நிறுவனங்கள் குறித்த கைப்பேசிக்கு கற்பனை வடிவங்களை வழங்கிவருகின்றன.

இதற்கு காரணம் அப்பிள் நிறுவனம் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையும் கைப்பேசியின் வடிவத்தை மாற்றுவதாகும்.

இதன்படி 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்படவுள்ள iPhone 7 இன் வடிவமைப்பினை Ivo Marić மற்றும் Tomislav Rastovac ஆகிய டிசைனிங் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ளன.

இதேவேளை குறித்த கைப்பேசியானது வயர்லெஸ் சார்ஜருடன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Loading...
728
2