new BB1

கொத்தமல்லி ஜூஸ்

Loading...

கொத்தமல்லி ஜூஸ்

என்னென்ன தேவை?

கொத்தமல்லி – 1 கப்,
பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் – 3/4 கப்,
மோர் – 1 கப்,
உப்பு – தேவையான அளவு,
சீரகத் தூள் – 2 டீஸ்பூன்,
தண்ணீர் – 1/4 கப்.

எப்படிச் செய்வது?

பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் நன்கு அரைத்து வடிகட்டி கொள்ளவும். ஐஸ் கியூப்ஸ் அல்லது பொடியாக நறுக்கிய வெள்ளரி சேர்த்து பரிமாறவும்.

Loading...
728
2