new BB1

செர்ரி லெசி

Loading...

செர்ரி லெசிசெர்ரி – 10
ப்ரஷ் தயிர் – ஒரு கப்
பால் – அரை கப்
சீனி – அரை கப்
முந்திரி – 12

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

4 முந்திரி மற்றும் 4 செர்ரி பழங்களை மட்டும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

மிக்ஸியில் தயிர், பால், சீனி, மீதமுள்ள செர்ரி, முந்திரி போட்டு அரைக்கவும்.

பிறகு அதில் ஐஸ் கட்டிகளை போட்டு ஒரு முறை அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அரைத்ததை ஒரு கிளாஸில் ஊற்றி நறுக்கிய முந்திரி, செர்ரி ஆகியவற்றை மேலே போடவும்.

Loading...
728
2