new BB1

சோளத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

Loading...

சோளம் பொதுவாக நாம் மெரினா பீச்சில் சாப்பிட்டு இருப்போம். சோளத்தை சுட்டு தருவார்கள். தின்பதற்கு மிகவும் அருமையாய் இருக்கும். நவீன காலத்தில் பெரும்பான்மையான வணிக வளாகங்கள் தியேட்டர்கள் மற்றும் பொழுது போக்கு இடங்களில் சோளம் சில கலவைகளை சேர்த்து விற்பனை செய்கிறார்கள்.

சோளத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்று நமக்கு தெரியாது. சோளம் மிகவும் ஒரு சத்தான பொருளாகவே இருக்கிறது இந்தியாவில் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக சோளம் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. முழுமையான மற்றும் உடைத்த சோளம் வேகவைத்து அரிசி போன்றும் பயன்படுத்தப்படுகிறது.

f5650c87-316c-4096-a528-e73f3051e27f_S_secvpf
முழுச்சோளம் அரைத்து மாவிலிருந்து சப்பாத்தி போன்றும் பயன்படுத்தப்படுகிறது.

சோளத்தில் உள்ள ஊட்டசத்து விபரம் :

ஆற்றல்-349 கி.கலோரி,
புரதம்-10.4 கிராம், கொழுப்பு – 1.9 கி,
மாவுச்சத்து – 72.6 கி,
கால்சியம் – 25 மி.லி,
இரும்புசத்து 4.1 மி.கி,
பி-கரோட்டின் – 47 மி.கி,
தயாமின் – 0.37 மி.கி.

Loading...
728
2