new BB1

தசையை வலுவாக்கும் பூரண டைடாளியாசனம்

Loading...

ecf67bac-e8bf-4514-b1e3-d63b76cddf31_S_secvpf

செய்முறை:

விரிப்பில் அமர்ந்து கால்கள் இரண்டையும் மடக்கி உள்பாதம் ஒன்றோடொன்று சேருமாறு படத்தில் உள்ளபடி வைக்கவும். இரண்டு கைகளாலும் பாதங்களைப் பிடித்துக் கொள்ளவும். முழங்கால்களை மேலும் கீழுமாக அசைக்கவும். முழங்கால்கள் கீழே வரும்போது தரையைத் தொடட்டும். இவ்வாறு இந்த ஆசனத்தில் 5 நிமிடம் இருக்கவும்.

பலன்கள்:

1. நீண்ட நேரம் ஓடிய களைப்பை போக்குகிறது.

2. முழங்கால்களுக்கு வளையும் தன்மை கொடுக்கிறது.

3. தசைகள் வலுப்பெறுகின்றன.

Loading...
728
2