new BB1

துளசி சூரணம்

Loading...

e7b52186-e6ef-4949-a00c-e21223258fd3_S_secvpf

தேவையான பொருட்கள் :

துளசி இலை – 500 கிராம்
சுக்கு – 20 கிராம்
மிளகு – 20 கிராம்
திப்பிலி – 20 கிராம்

செய்முறை :

• துளசியை நிழலில் போட்டு நன்றாக உலர வைக்கவும். சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். காய வைத்துள்ள துளசி இலையுடன் அவைகளை சேர்த்து அரைத்து சலித்து வைத்து கொள்ளவும்.

• இந்த பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து காலை, இரவு இருவேளை உணவிற்கு பின்பு தேனுடன் கலந்து சாப்பிட வேண்டும். நீடித்த சளி, இருமல், மூக்கடைப்பு மற்றும் ஆஸ்துமா தொந்தரவுகள் நீங்கும். துளசி சூரணத்தை பாலில் கலந்தும் பருகலாம்.

Loading...
728
2