new BB1

தேமல் சரியாக பாட்டி வைத்தியம்

Loading...

நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் கார்போக அரிசி இதைப் பொடி செய்து, மெல்லிய துணியில் சலித்து, ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

தேமல் சரியாக பாட்டி வைத்தியம்

தினமும் இதில் கொஞ்சம் எடுத்துத் தண்ணீர் விட்டு பேஸ்ட் மாதிரி செய்து தோலில் தடவுங்கள். விரைவில் தேமல் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்

Loading...
728
2