new BB1

தோசை மாவில்… தோல் சுருக்கம் மறையும்

Loading...

தோசை மாவில்… தோல் சுருக்கம் மறையும்ஆமாம். தோசை மாவுல இருக்கிற குருணைத்தன்மையும், அதில் உள்ள புளிப்பு தரும் நுண்ணுயிரியும் சேர்ந்து கழிவை நீக்கி பொலிவாக்கும் புரோபயாட்டிக். இந்த மாவைப் பூசி கொஞ்சம் நேரம் கழிச்சுக் கழுவினா, ஃப்ரெஷ் பூ மாதிரி முகம் ஜொலிக்கும். முகத்துல இருக்கிற இறந்த செல்களை நீக்கி பளிச்னு வைக்கும்.

இறந்த செல்லைப் போக்கற நல்ல ‘ஸ்க்ரப்’ நம்ம தோசை மாவுதான்.

கடையில் வாங்கும் மாவை உபயோகிக்காதீர்கள். அது சுகாதரமான முறையில் தயாராக்கியதா என்று தெரியாது. !!!!

Loading...
728
2