new BB1

படத்தின் பட்ஜெட் ரூ 1000 கோடி ஆனால் வசூல் இத்தனை கோடியா

Loading...

படத்தின் பட்ஜெட் ரூ 1000 கோடி ஆனால் வசூல் இத்தனை கோடியாஹாலிவுட் படங்கள் வசூல் சாதனை படைப்பதெல்லாம் சாதாரணம் தான். ஏனெனில் அவர்களுக்கு உலகம் முழுவதும் ஒரு மார்க்கெட் உள்ளது.ஆனால், ஒரு சில படங்கள் காலத்தால் அழிக்க முடியாதபடி வசூல் சாதனை நிகழ்த்திவிடும், அப்படி ஒரு படம் தான் ஜுராஸிக் வேர்ல்ட்(Jurassic World).இப்படம் ரூ 1000 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாம், தற்போது வரை இப்படம் ரூ 10,000 கோடி வசூல் செய்ய, உலக அளவில் அதிக வசூல் செய்த படங்களில் ஜிராஸிக் வேர்ல்ட் 3வது இடத்தை பிடித்துள்ளது. முதல் இரண்டு இடத்தில் ஜேம்ஸ் கேமரூனின் அவதார், டைட்டானிக் தான் இன்றும் உள்ளது.

Loading...
728
2