new BB1

பற்களை பாதுகாக்க சில டிப்ஸ்

Loading...

பற்களை பாதுகாக்க சில டிப்ஸ்தினமும் இரண்டு வேளை சுத்தம் செய்வது அவசியம்.

சின்ன தாக, மிருதுவான பிரஷ் குச்சிகள் உள்ள டூத் பிரஷ்ஷை பயன்படுத்தலாம்.

புளோரைடு கொண்ட டூத் பேஸ்டை பயன்படுத்துவது நல்லது.

டூத் பிரஷ்ஷை 45 டிகிரி கோணத்தில் பிடிக்கவும். மெதுவாக பற்களின் ஈறுகளை மசாஜ் செய்யவும். பிறகு மேலும் கீழுமாகப் பற்களை தேய்க்கவும். இதனால் பற்களின் இடுக்குகளில் உள்ள அழுக்கு வெளியேறும்.

உணவுப் பொருள்களை மென்று சாப்பிடும் பகுதியை முன் பின்னாகத் தேய்க்கவும்.

பிளாஸ் எனப்படும் நைலான் கயிறு உள்ளது.

இதனை ஒவ்வொரு பற்களின் இடுக்கில் விட்டு தேய்க்கலாம். இதனால் அங்குள்ள உணவுப் பொருட்கள் வெளியேறி சுத்தமாகும்.

டூத் பிரஷ்ஷை ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றவும்.

Loading...
728
2