new BB1

பாதாம் கீர்

Loading...

பாதாம் கீர்

என்னென்ன தேவை?

பாதாம் பருப்பு – 100 கிராம்,
சர்க்கரை – 100 கிராம்,
பால் – 1 லிட்டர்,
ஏலக்காய் – 3,
குங்குமபூ – சிறிதளவு,
கேசரி பவுடர் – 1 டீஸ்பூன்(மஞ் சள் கலர்).

எப்படிச் செய்வது?

பாதாம் பருப்பை முதல்நாள் இரவே தண்ணீரில் ஊறவைக்கவும். மறுநாள் அதிலுள்ள தோலை நீக்கி, மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் பாலைக் காய்ச்சி, சர்க்கரை, அரைத்த பாதாம் விழுது சேர்த்து கிளறவும். பின்னர் கேசரி பவுடர், ஏலக்காய் சேர்த்து கலந்து இறக்கவும். சிறி ளவு பாலை தனியாக காய்ச்சி அதில் குங்குமபூவை அரைமணி நேரம் ஊற வைத்து, பாதாம் கீருடன் கலந்து, சிறிது நேரம், ஃபிரிட் ஜில் வைத்திருந்து பறிமாறவும்.

Loading...
728
2