new BB1

புதிய வடிவமைப்பில் ZTE AXON PRO

Loading...

புதிய வடிவமைப்பில் ZTE AXON PROஏனைய ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் சிறந்த கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்துவரும் நிறுவனமாக ZTE உள்ளது.

இந்த நிறுவனம் ZTE Axon Pro எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இக் கைப்பேசியானது 5.5 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய Quad HD தொடுதிரை, Octa Core Qualcomm Snapdragon 810 Processor என்பனவற்றுடன் பிரதான நினைவகமாக 4GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினை கொண்டுள்ளது.
இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 3000 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன.
இக்கைப்பேசியின் விலையானது 450 டொலர்கள் ஆகும்.

Loading...
728
2