new BB1

முகச் சுறுக்கம் நீங்கும் அழகு குறிப்பு

Loading...

முகச் சுறுக்கம் நீங்கும் அழகு குறிப்புமுகத்தில் சுருக்கங்கள் தோன்றுகிறதா? முகம் சோர்வாக தெரிகிறதா? கவலை வேண்டாம் !

வெங்காயம் சிறந்த கிருமிநாசினியாகும். முகத்தில் ஆங்காங்கே இருக்கும் நிற மாற்றங்களையும், சிறு சிறு மேடு பள்ளங்களையும் போக்க வெங்காயச் சாறை முகத்தில் தடவி 5 நிமிடங்களுக்கு காயவிட்டு கழுவிக் கொள்ளலாம். வெங்காயத்தை மசித்து நாலு சொட்டு தேன் விட்டு ‘ பேக் ‘ போட்டுக் கொண்டால், முகச் சுறுக்கம் நீங்கும்.

முகச் சோர்வுக்கு, குறிப்பாக கண்கள் சோர்வாக இருந்தால் குளிர்ந்த நீரில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கண்களை விழித்து அலம்பினால், சோர்வு போய் புத்துணர்ச்சி கிட்டும்.

Loading...
728
2