new BB1

முகம் பொலிவு பெற அருமையான ஃபேஸ் பேக்

Loading...

ஆரஞ்சு தோல் அரைத்த விழுது – 1 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை தோல் அரைத்த விழுது – 1 டேபிள் ஸ்பீன், பீட்ரூட் சாறு – 1 டேபிள் ஸ்பூன், பாதாம் அரைத்த விழுது – 2 டேபிள் ஸ்பூன், -தேன் 1 ஸ்பூன்

முகம் பொலிவு பெற அருமையான ஃபேஸ் பேக்

இவற்றுடன் 5 துளிகள் ஜாஸ்மின் (அ) பாதாம் எண்ணெயை சேர்த்து பேஸ்ட் ஆக்குங்கள். இந்த பேஸ்ட்டை முகத்திலும் கழுத்திலும் அப்ளை பண்ணி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் மிருதுவாகும்.

Loading...
728
2