new BB1

மூன்றாவது முறையாக ஒரு இயக்குனருடன் இனைய சம்மதித்துள்ளார் அஜித்

Loading...

தல அஜித் தன்னுடன் இணைந்த இயக்குனருடன் இரண்டு படங்களுக்கு மேல் நடிக்க மாட்டார். இந்நிலையில் இவர் மூன்றாவது முறையாக ஒரு இயக்குனருடன் இனைய சம்மதித்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை தல#56 படத்தை எடுக்கும் வீரம் சிவா உடன் தான். வீரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார்.

மூன்றாவது முறையாக பிரபல இயக்குனருடன் இணையும் அஜித்

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்ட, அஜித் முடிந்த வரைக்கும் படத்தை பார்த்தாராம், பார்த்த வரைக்கும் மிகவும் பிடித்து விட்டதால், மறுபடியும் நான் ஒரு படத்தில் இணைகிறோம் என்று கூறிவிட்டு சென்றாராம். இப்படிதான் வீரம் படப்பிடிப்பிலும் அஜித் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...
728
2