new BB1

ரகசியமாக உங்கள் பற்களில் கறையை உண்டாக்கும் உணவுப் பொருட்கள்!!!

Loading...

அனைவருக்குமே முத்தான பற்கள் வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக பலரும் பற்களின் வெண்மையை அதிகரிக்கும் வழிகள் என்னவென்று தேடி, அவற்றை பின்பற்றி வருவார்கள். அதில் தினமும் பற்களை இரண்டு முறை துலக்குவது முதன்மையான ஒன்று.

ரகசியமாக உங்கள் பற்களில் கறையை உண்டாக்கும் உணவுப் பொருட்கள்!!!

ஆனால் என்ன தான் பற்களின் வெண்மையை அதிகரிக்க தினமும் 2 முறை பற்களை துலக்கி வந்தாலும், உண்ணும் சில உணவுகள் நம் பற்களின் வெண்மையை கெடுத்துவிடும். அதிலும் நிறமுள்ள உணவுப் பொருட்கள் தான், பற்களின் அழகைக் கெடுக்கின்றன. அந்த உணவுகள் என்னவென்று ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதுமட்டுமின்றி, அந்த உணவுகளை அளவாக எடுப்பதோடு, அவற்றை உட்கொண்ட பின் நீரால் வாயை தவறாமல் கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பற்களின் வெண்மையைப் பாதுகாக்கலாம்.

Loading...
728
2