new BB1

ரஜினியின் கபாலி படப்பிடிப்பு எங்கு? எப்போது

Loading...

ரஜினியின் கபாலி படப்பிடிப்பு எங்கு எப்போதுலிங்கா படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் மெட்ராஸ் புகழ் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

தாணு தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்க, மகளாக தன்ஷிகா நடிக்கிறார். சமீபத்தில் கூட இப்படத்திற்கான போட்டோ ஷீட் நடந்தது. இந்நிலையில் இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 17ம் தேதி சென்னையில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதோடு இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடக்க இருக்கிறதாம்.

Loading...
728
2