new BB1

வெட்டுக்காயம் போக்கும் கிணற்றடி பூண்டு

Loading...

15210

கிணற்றடிப்பூண்டு எல்லாவித வளமான மண்ணிலும் வளரும். இதன் தாயகம் மத்திய அமெரிக்காவாகும்.ஈரமான இடங்களில் தானே வளரும் தன்மையுடையது. இது சாலை ஓரங்களில் தரிசு நிலங்களில், தோட்டங்கள், புல்வெளிகள் எங்கும் பரவி வளரும்.மருத்துவப்பயன்கள்இது புண்ணை ஆற்றும், ரத்தத்தை வெளியேறாமல் தடுக்கும், மூக்கடைப்பு, தடுமல், நீர்கோர்ப்பு, வயிற்றுப்போக்கு, பேதி முதலியவை குணமாகும்.இலையை நீர்விடாது அரைத்து வெட்டுக்காயம், சிராய்ப்பு ஆகியவற்றில் பற்றுப்போட சீழ் பிடிக்காமல் விரைந்து ஆறும்.கிணற்றுப்பூண்டின் இலைச்சாறும், குப்பைமேனியின் இலைச்சாற்றையும் மருத்துவரின் ஆலோசனைப்படி கலந்து குடித்து வந்தால் நஞ்சு முறிவு ஏற்படும். மேலும் வயிற்றுக் கோளாருகள் தீரும்.

Loading...
728
2