new BB1

ஸ்ட்ராபெரி – வெள்ளரி ஜூஸ்

Loading...

ஸ்ட்ராபெரி - வெள்ளரி ஜூஸ்

என்னென்ன தேவை?

ஸ்ட்ராபெரி – 6,
வெள்ளரிக்காய் – 1 (சிறு துண்டுகளாக நறுக்கப்பட்டவை ),
ஆப்பிள்- 1,
கேரட் – 2 (தோல் சீவப்பட்டது).
எப்படிச் செய்வது?

எல்லாவற்றையும் சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதனை வடிகட்டி ஜூஸை மட்டும் எடுத்துக்கொள்ளவும். ஐஸ் கட்டி சேர்த்துப் பரிமாறவும். தேவைப்பட்டால் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

Loading...
728
2