new BB1

ஸ்பாம் பில்டர் வசதியை கொண்ட TRUECALLER SMS ஆப்

Loading...

Truecaller, ஆண்டிராய்ட் சாதனத்திற்கு புதிய Truemessenger என்ற ஆப் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆப் உங்களது SMS ஆப்-ற்கு பதிலாக செயல்படும். இதில் மேம்பட்ட SPAM பில்டர் தேர்வு சலுகை உள்ளது. இதனால் நீங்கள் எளிதாக SMS அனுப்புனரை அடையாளம் காண்பதோடு, அவர் டெலிமார்க்கெட்டரா, SPAM, fraud , அல்லது எதாவது தெரிந்த நபரா என கண்டறியலாம்.

ஸ்பாம் பில்டர் வசதியை கொண்ட TRUECALLER SMS ஆப்

150 மில்லியன் பயனர்களின் டேட்டாவை பயன்படுத்தி தானியக்க SPAM பில்டரிங் சலுகையும் இந்த Truemessenger வழங்குகிறது. இந்த ஆப் பிரத்யேகமாக இந்தியாவில் கிடைக்கிறது. இந்த ஆப் உலக அளவில் மிக விரைவில் வெளியிடவுள்ளனர்.

TrueMessenger முக்கிய அம்சம்

SMS ID : உங்கள் போன்புக்கில் அல்லாத நம்பரில் இருந்து மெசேஜ் அனுப்பிய அனுப்புனரை கண்டறியலாம்.
Block SMS: தேவையற்ற நம்பர் மற்றும் தொடர்புகளில் இருந்து வரும் தேவையற்ற மெசேஜ்களை புறக்கணிக்கலாம்.
Clean Inbox: தானாகவே விளம்பர spam மெசேஜ்கள் தனி போல்டருக்கு அனுப்பப்படும்.
Advanced Filter Options: முக்கிய வார்த்தைகள் அல்லது நம்பர் வரிசை (ஏரியா குறியீடு அல்லது நாட்டின் குறியீடு) உள்ளவற்றை பில்டர் செய்து கொள்ளலாம்.

Loading...
728
2