new BB1

ஸ்பைசி எனர்ஜி ஜூஸ்

Loading...
ஸ்பைசி எனர்ஜி ஜூஸ்தேவையான பொருட்கள் :
பசலை கீரை- 1 கைப்பிடி
கேரட் – 3
ஆரஞ்சு – 2
இஞ்சி – ஒரு பெரிய துண்டு
ஐஸ் கியூப்ஸ் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
* பசலைக்கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கேரட்டை தோல் நீக்கி வெட்டிக்கொள்ளவும்.
* ஆரஞ்சு பழத்திலிருந்து ஜூஸை தனியாக எடுத்து வைக்கவும்.
* இஞ்சியை தோல் சீவி வைக்கவும்.
* மிக்சியில் பசலைக்கீரை, கேரட், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும். அரைத்த கலவையை சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக
* வடிகட்டிக்கொள்ளவும்.
* வடிகட்டிய ஜூஸில் ஆரஞ்சு ஜூஸ், தேன் கலந்து பருகவும்.
* டயட்டில் இருப்பவர்களுக்கு இந்த ஜூஸ் மிகவும் நல்லது.
Loading...
728
2