new BB1

iOS சாதனங்களைக் கலக்க வருகிறது RollerCoaster Tycoon 3

Loading...

iOS சாதனங்களைக் கலக்க வருகிறது RollerCoaster Tycoon 3ஹேம் பிரியர்களை குஷிப்படுத்துவதற்கு பல்வேறு வகையான ஹேம்கள் அறிமுகம் செய்யப்பட்டுவரும் நிலையில் RollerCoaster Tycoon 3 எனும் ஹேமினை iOS சாதனங்களுக்காக Frontier Developments நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
4.99 அமெரிக்க டொலர்கள் பெறுமதியில் கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கும் இக் ஹேம் ஆனது ஏனைய ஹேம்களிலிருந்து வேறுபட்டு பல சுவாரஸ்யமான அம்சங்களை உள்ளடக்கியுளள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை iOS 7 அல்லது அதற்கு பின்னரான இயங்குதளங்களைக் கொண்ட iPhone மற்றும் iPad என்பனவற்றில் நிறுவி பயன்படுத்த முடியும்.

Loading...
728
2