new BB1

ஆல் இன் ஆல் அழகு கனினிகளை Lenovo அறிமுகம் செய்கிறது.

Loading...

ஆல் இன் ஆல் அழகு கனினிகளை Lenovo அறிமுகம் செய்கிறது.எப்படி கவுண்ட மணிக்கு எல்லா வித்தையும் அவரின் இரு கரங்களில் அடக்கமோ. அதே போல்.. அனைத்து கணினி வசதிகளையும் தனது திரையின் உள்ளேயே கொண்ட All in One வகை கனினிகளை அறிமுகம் செய்கிறது Lenovo India.

நீங்கள் ஒரு Laptop வாங்க 50000 செலவழிக்க துணிபவர் என்றால், அதே லேப்டாபின் செயல் திறனைக் காட்டும் அழகான ஒரு All in One வகை கணினியை 29990 ரூபாய்க்கு வாங்கலாம்.

December இறுதியில் புதிய C340 & C440 மாடல்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

Windows 8
Core i3 CPU
4GB / 8GB DDR3 RAM
1TB HDD
20″ LCD Display with Camera
DVD RW
Wi-Fi Wireless
6-in-1 Card Reader
Touch Screen (Optional)
HDMI Output
போன்ற வசதிகளுடன் வர இருக்கிறது. அருகில் உள்ள கணினி கடைகளில் ஒரு பார்வை பார்த்துவிட்டு உங்களுக்கு பிடித்திருந்தால் வாங்குங்கள்.

விலை: ரூபாய் 29,990 முதல்…

Loading...
728
2