new BB1

கூகுள் குரோமில் downloaded historyஐ தானாக நீக்குவதற்​கு

Loading...

கூகுள் குரோமில் downloaded historyஐ தானாக நீக்குவதற்​குஇணைய உலாவிகளில் முதன்மையாக திகழும் கூகுள் குரோம் மூலம் தரவிறக்கம் செய்யும் போது குறிப்பிட்ட தரவிறக்கங்கள் தொடர்பான history ஒவ்வொரு தடவையும் சேமிக்கப்பட்டிருக்கும்.

இவற்றினை நீக்குவதற்கு நாமாகவே அதற்குரிய கட்டளைகளை பிறப்பிக்க வேண்டிய கட்டாயம் இதுவரை காணப்பட்டது.

எனினும் தற்போது ஒவ்வொரு 5 செக்கன்களின் பின்னரும் இயல்பாகவே(Automatic) நீக்கிவிடக்கூடிய வசதியினை Always Clear Downloads எனும் நீட்சி தருகின்றது.

இந்நீட்சியானது கணனிக்கு எந்தவிதத்திலும் பாதிப்யை ஏற்படுத்தாது செயற்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...
728
2