new BB1

சிம்பிள் இனிப்பு சேமியா

Loading...

சிம்பிள் இனிப்பு சேமியாபொடி சேமியா – 1/2பாக்கெட்
சர்க்கரை – 1/2 கப்
தேங்காய்த்துருவல் – 1 கப்
நெய் – 1 டீஸ்பூன்

பாயசம் செய்வதற்கு பயன்படுத்தும் சேமியாவை விட உப்புமா செய்வதற்கு பயன்படுத்தும் சிறிய சைஸ் சேமியா வாங்கிக்கொள்ளவும்.
கையால் நொறுக்கி விட்டு வடிதட்டில் போட்டு நீரில் நனைக்கவும்.
இதனை ஆவியில் வேக வைக்கவும்.
வெந்ததும் கையால் உதிர்த்துக்கொள்ளவும்.
தேங்காய்ப்பூ, சர்க்கரை, நெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
சேமியாவை சேர்த்து கலந்து விட்டு பரிமாறவும்.
வடை, பஜ்ஜி செய்யும் பொழுது இனிப்புக்கு இந்த சேமியாவையும் செய்யலாம்.

Loading...
728
2