new BB1

பஞ்சாபி சப்பாத்தி

Loading...

பஞ்சாபி சப்பாத்திகோதுமை மாவு – ஒரு கப்
மைதா – இரண்டு டேபிள் ஸ்பூன்
வெதுவெதுப்பான தண்ணீர் – பிசைய தேவையான அளவு
வாழைப்பழம் – 1
உப்பு – தேவையான அளவு
பேக்கிங் பௌடர் – இரண்டு பின்ச்
ஆயில் – சுட தேவையான அளவு

எல்லாத்தையும் சேர்த்து பிசைந்து ஐந்து நிமிடம் ஊறியதும் மெலிதாக தட்டி தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும்.

Loading...
728
2