new BB1

புதிய பரிணாமத்தில் முப்பரிமண பிரிண்டர்: விஞ்ஞானிகள் சாதனை

Loading...

புதிய பரிணாமத்தில் முப்பரிமண பிரிண்டர்  விஞ்ஞானிகள் சாதனைபிரிண்டிங் தொழில்நுட்பத்தில் முப்பரிமாண (3D) பிரிண்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை அறிந்ததே.
ஆனால் முதன் முறையாக ஒரே நேரத்தில் 10 வகையான பொருட்களை பிரிண்ட் செய்யக்கூடிய முப்பரிமாண பிரிண்டரை கண்டுபிடித்து அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

MultiFab எனும் இப் பிரிண்டரின் கண்டுபிடிப்பில் Computer Science மற்றும் Artificial Intelligence Lab (CSAIL) , Massachusetts Institute of Technology (MIT) ஆகிய நிறுவனங்களில் விஞ்ஞானிகள் தமது பங்களிப்பை செய்துள்ளனர்.

மேலும் இக் கண்டுபிடிப்பிற்காக 7,000 அமெரிக்க டொலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இப் பிரிண்டர் அமெரிக்காவில் இடம்பெறவுள்ள 42 வது International Conference and Exhibition on Computer Graphics and Interactive Techniques கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...
728
2