new BB1

பெண்களே! மீசை போல் உதட்டிற்கு மேல் வளரும் முடியை நீக்க அருமையான வழிகள்

Loading...

பெண்களே! மீசை போல் உதட்டிற்கு மேல் வளரும் முடியை நீக்க அருமையான வழிகள்சில பெண்களின் உதட்டிற்கு மேல் மீசை போன்று முடி வளர ஆரம்பிக்கும். இப்படி பெண்களுக்கு மீசை வருவதற்கு முக்கிய காரணம் ஹார்மோன்கள் தான்.
பெண்களின் உடலில் ஆண் ஹார்மோன் அதிக அளவில் சுரக்க ஆரம்பித்தால், பெண்களுக்கு மீசை வர ஆரம்பிக்கும். பெண்களுக்கு மீசை வர ஆரம்பித்தால், அவர்களை அனைவரும் வித்தியாசமாக பார்க்க ஆரம்பிப்பார்கள். எனவே பெண்கள் அழகு நிலையங்களுக்குச் சென்று உதட்டிற்கு மேல் உள்ள முடியை பிடுங்கி நீக்குவார்கள்.
பொதுவாக முடியை பிடுங்கினால் அவ்விடத்தில் முடி அதிக அளவில் வளர ஆரம்பிக்கும். எனவே உதட்டிற்கு மேல் வளரும் முடியை பிடுங்காமல், வீட்டில் இருக்கும் ஒருசில இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி, உதட்டிற்கு மேல் மாஸ்க் போட்டு வந்தால், அவ்விடத்தில் முடியின் வளர்ச்சி தடைப்பட்டுவிடும்.
முக்கியமாக எந்த ஒரு பொருளை முகத்தில் பயன்படுத்தும் முன்பும், கையில் பயன்படுத்தி எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல் இருந்தால் பின் பயன்படுத்த வேண்டும். சரி, இப்போது உதட்டிற்கு மேல் வளரும் முடியின் வளர்ச்சியைத் தடுக்க உதவும் இயற்கை வழிகள் என்னவென்று பார்ப்போமா!

Loading...
728
2