new BB1

மாம்பழ மில்க் ஷேக்

Loading...

மாம்பழ மில்க் ஷேக்கனிந்த மாம்பழம் – 5
சர்க்கரை – 1 கப்
மில்க்பவுடர் – 1 கப்

அனைத்தையும் மிக்ஸி பெரிய ஜாரில் அரைத்துக் கொள்ளவும்.
சுமார் 1 லிட்டர்(5கப்) அளவு வருமாறு நீர் சேர்த்து கலக்கவும்.
நீண்ட கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி ஐஸ் துண்டங்களை மிதக்க விட்டு பரிமாறவும்.

Loading...
728
2