new BB1

ரோஸ்மில்க்

Loading...

ரோஸ்மில்க்மில்க்ஸ்வீட் – 200 கிராம்
பால் – 1 லிட்டர்
முந்திரி – 10
சைனா கிராஸ் – சிறிது
சர்க்கரை – 2 டம்ளர்
ரோஸ் எசன்ஸ் – 6-8 துளிகள்

சைனாகிராஸை 1/2 டம்ளர் நீர் விட்டு அடுப்பில் காய்ச்சவும்.
கரைந்ததும் அகலமான தட்டில் ஊற்றி ஆற விட்டு கெட்டியானதும் கத்தியால் குட்டி குட்டி சதுரங்களாக (குறுக்கிலும், நெடுக்கிலும்) கட் பண்ணி ஒரு பாத்திரத்தில் போட்டு ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்.
பாலை கொதிக்கவிட்டு சர்க்கரை சேர்த்து 3/4 லிட்டர் வரும் வரை குறுக்கவும்.
மில்க் ஸ்வீட்டில் முந்திரியை சேர்த்து அரைத்து பாலில் கலந்து ரோஸ் எசன்ஸ் கலந்து ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்.
குளிரூட்டப்பட்டதும் கண்ணாடி டம்ளர்களில் விட்டு சைனாகிராஸ் துண்டங்களை மிதக்கவிட்டு ஜில் என்று பரிமாறவும்.

Loading...
728
2