new BB1

வெங்காய வடகம்

Loading...

வெங்காய வடகம்சாதம் – 2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கப்
கொரகொரப்பாக அரைக்க வேண்டியவை:
சீரகம் – 1 தேக்கரண்டி
சோம்பு – 1/2 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல் – 10
உப்பு – சிறிது
பெருங்காயப்பொடி – 1/4 தேக்கரண்டி

சாதத்தை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
கொரகொரப்பாக அரைக்க வேண்டியவற்றை மிக்ஸில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
அனைத்தையும் நன்கு பிசைந்து தாம்பாளத்தில் சிறு உருண்டைகளாக கிள்ளி வைக்கவும்.
3 நாட்கள் வெயிலில் காய வைத்து எடுத்து வைக்கவும்.
தேவைப்படும் பொழுது எண்ணெயில் மொறுமொறுப்பாக பொரிக்கலாம்

Loading...
728
2