new BB1

ஸ்பெஷல் சப்பாத்தி

Loading...

ஸ்பெஷல் சப்பாத்திகோதுமை மாவு – 1 கப்
ராகி மாவு – 1/2 கப்
சத்துமாவு – 1/2 கப் (மன்னா பவுடர் )
ரவை – 2 டேபிள் ஸ்பூன் (10 நிமிடம் ஊறவைத்து சேர்த்துக்கொள்ளவும்)
சீரகத்தூள் – 1 டீஸ்பூன் (வாசனைக்கு)
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

ஒரு பாத்திரத்தில் மூன்று மாவையும் முதலில் போட்டு ஒரு கரண்டியின் உதவியால் கலந்து வைக்கவும்.
அடுத்து சீரகத்தூள், நெய்யை உருக்கி ஊற்றவும், அடுத்து தேவையான அளவு உப்பும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து 15 நிமிடம் ஊற வைத்துப்பின்னர் சப்பாத்தி பரத்தவும்.
அதை மிதமான சூட்டிலேயே நெய் விட்டு சுடவும். மிகவும் அருமையான டேஸ்ட்.

Loading...
728
2