new BB1

BSNL நிறுவனத்தின் குறைந்த விலை Tablet

Loading...

BSNL நிறுவனத்தின் குறைந்த விலை TabletBSNL நிறுவனம் மிகக் குறைந்த விலை Tablet-ஐ வெளியிட்டுள்ளது. BSNL நிறுவனம் Pantel Technologies நிறுவனத்துடன் இணைந்து வெறும் Rs.3,250/- விலையில் இந்த மலிவு விலை கணினிகளை வெளியிட்டுள்ளது. உலகிலேயே மிகக் குறைந்த விலை ஆகாஷ் Tablet இந்தியாவில் வெளியிடப்பட்டது. ஆனால் இது சந்தையில் எளிதாக கிடைக்கவில்லை. ஆகவே ஆகாஷ் Tablet-க்கு முன்பதிவு செய்து காத்திருக்காமல் இந்தப் புதிய T-PAD IS701R Tablet முன்பதிவு செய்து பெற்று கொள்ளுங்கள். மார்ச் 5 இருந்து இந்த Tablet விற்பனைக்கு வருகின்றன.

Features:
இணையத்தில் வேகமாக உலவலாம். YouTube வீடியோக்களை கண்டு ரசிக்கலாம் மற்றும் ஈமெயில்கள் வசதிகளை உபயோகித்து கொள்ளலாம்.
கூகுளின் Android 2.3 மென்பொருளை கொண்டு இயங்குவதால் லட்சக்கணக்கான இலவச மென்பொருட்களை download செய்து கொள்ளலாம்.
WiFi மற்றும் GPRS மூலம் இணைய வசதியை உபோகித்து கொள்ளலாம்.
பிரபல சமூக தளங்களை சுலபமாக உபயோகித்து கொள்ளலாம்.
மின் புத்தகங்களை படித்து கொள்ளலாம் மற்றும் பல வசதிகளும் உள்ளது.
Specification:
CPU – IMAP210 1GHz
O/S – Android 2.3
RAM – DDR2 256MB
FLASH – 2GB
TF card – TF card support to 32G
WiFi – 802.11b/g/n
LCD resolution – 7” TFT, 16:9, 800*600
Touch screen – resistive touch screen
G-Sensor – Rotator screen, 3D games
Camera – 0.3MP
USB – USB x 1
Battery – Li-ion 3000mah 5V2A
Video – Max.1280*720 MKV(H.264 HP) AVI RM/RMVB FLV WMV9 MP4
Flash Support – Adode Flash 10.3
Email – Send/receive email online
Audio – MP3/WMA/APE/FLAC/AAC/OGG/AC3/WAV
முன்பதிவு செய்ய:
இந்த Tablet முன்பணம் ஏதும் செலுத்தாமல் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதற்கு முதலில் இந்த link-ல் http://www.pantel.in/product19-tpad_is701r.aspx click செய்து இந்த தளத்தை open செய்து கொள்ளுங்கள்.
அதில் உள்ள PRE-BOOK NOW என்ற button click செய்யுங்கள்.

அடுத்து ஒரு Pop-up window open ஆகும். அதில் உங்களுடைய சரியான விவரங்களை கொடுத்து கீழே உள்ள Submit button அழுத்தவும்.
இப்பொழுது நீங்கள் முன்பதிவு செய்ததை உறுதி செய்யும் விதமாக உங்கள் booking Id கொடுப்பார்கள் அதை குறித்து கொள்ளுங்கள்.

அதிக பட்சமாக இரண்டு நாட்களுக்குள் உங்களை அந்த நிறுவனத்தினர் ஈமெயில் மூலமாகவோ அல்லது தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொள்வார்கள்.
Delivery date மற்றும் பணம் செலுத்தும் முறை இரண்டையும் உங்களுக்கும் உறுதி படுத்துவார்கள்.

Loading...
728
2