new BB1

All videos in category வீடு-தோட்டம் (5 videos)

  • கோடையில் வெயில், வியர்வை பிரச்சனை இருப்பது போல், கொசுக்களின் பிரச்சனையும் அதிகம் இருக்கும். ஆம், கோடையில் தான் கொசுக்களின் தொல்லை தாங்க முடியாது. ஆனால் அந்த கொசுக்களின் பிரச்சனையில் இருந்து விடுபட வீட்டினுள் ஒருசில உள் அலங்கார செடிகளை வளர்க்கலாம். இந்த செடிகள் கொசுக்கள் வராமல் தடுப்பதோடு, வீட்டை நறுமணத்துடனும், வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களின் தாக்கத்தில் இருந்தும் நல்ல பாதுகாப்பு தரும். இங்கு அப்படி கொசுக்களின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தரும் உள் அலங்கார செடிகள் பட்டியலிடப்பட்டுள்ளன….

  • வெளியூர்களில் வேலை செய்பவர்களுக்கு மட்டுமே தெரியும் பேச்சுலர் வீட்டின் அருமையும், பெருமையும்! நான்கு பேர் தாங்கும் அறையில் நாற்பது பேர் தங்கும் அதிசயங்கள் அங்கு மட்டும் தான் நடக்கும். கூவத்தை மிஞ்சும் வாசனை களஞ்சியம் பேச்சுலர் வீடு!!! ஒருவன் வாழ்வில் நிலையான வெற்றி பெற சகிப்புத் தன்மை வேண்டும் என்று பல ஞானிகள் கூறியிருக்கின்றனர் (அட!! சத்தியமா சொல்லிருக்காங்க… நம்புங்க!!!). பேச்சுலர் வீட்டில் அத்தனை இன்னல்களுக்கும், துர்நாற்றத்திற்கும் இடையில் வாழும் இளைஞர்களுக்கு இருக்கும் சகிப்புத் தன்மை உங்களில்…

  • நம்மால் எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால் துர்நாற்றம் மற்றும் கெட்ட வாடையை பொறுத்துக் கொள்ள முடியுமா? கண்டிப்பாக முடியாது. அதனால் நாம் குடியிருக்கும் வீட்டை சுத்தமாக வைத்திருக்கவே நாம் அனைவரும் முயற்சி செய்வோம். நாள் முழுவதும் வேலை பார்த்து விட்டு வீட்டிற்கு திரும்பும் போது, உங்கள் வீடு நற்பதமான வாசனையுடன் இருக்குமா அல்லது வாடை அடிக்குமா? அல்லது இந்த வாடை நீடித்து உள்ளதா? நன்றாக யோசியுங்கள்! உங்கள் குளியலறை? உங்கள் கழிப்பறை? ஏன் வாகனம்…

  • வீட்டின் நுழைவாயிலில் விநாயகர் சிலையை வைக்க வேண்டுமானால் ஜோடியாக வைக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதேப்போல் வலது பக்கமாக தும்பிக்கையை கொண்டுள்ள விநாயகரை தவிர்க்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? விநாயகர் சிலையை வீட்டில் வைப்பதற்கு முன் இதே போல் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சில உள்ளது. இந்த மரபுகள் மற்றும் சம்பிரதாயங்களை நீங்கள் பின்பற்றவில்லை என்றால், உங்கள் வீட்டிற்கு துரதிஷ்டம் வந்து சேரும். மறுபுறம், இந்த விதிமுறைகளையும் மரபுகளையும் நீங்கள் பின்பற்றினால்,…

  • பொதுவாகவே பீர் என்றால் இளைஞர்கள் மனதில் உற்சாகம் பொங்கும். அதுவே வீட்டில் தெரிந்தால் அப்பாவின் கையால் செருப்படி விழுகும். பீர் குடித்தால் உடல்நலத்திற்கு கெடுதல் என்று ஒரு புறமும், அதில் நன்மை இருக்கிறது என மறுபுறமும், குடிக்கும் நமக்கே புரியாத அளவு ஊரெங்கும் பலவிதமாக கட்டுரைகளும், பேருரைகளும் ஆற்றி வருகிற இந்நேரத்தில், பீரின் எண்ணற்ற பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? இது உடல்நல பயன்கள் அல்ல நண்பர்களே. வீட்டு நல பயன்கள். ஆம்! பீர் குடித்தால் தொப்பை…