new BB1

சைக்கிள் போட்டியில் பதக்கம் வென்ற ஆர்யா

Loading...

ஆர்யா நடிப்பை தவிர கால்பந்து, சைக்கிள் போன்ற போட்டிகளில் அதிகம் நாட்டம் கொண்டவர். ஸ்வீடன் நாட்டில் உள்ள மோட்டாலா நகரில் நடைபெறும் ‘வாடேர்ன் ருன்டன்’ சைக்கிள் பந்தயம் மிகவும் பிரபலமானது. 50வது ஆண்டாக இந்த ஆண்டு நடத்தப்பட்ட இப்போட்டியில் ஆர்யா கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் ஜுன் 12ஆம் தேதி 300 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட அந்த சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்ட ஆர்யா 15 மணி நேரத்தில் பந்தய தொலைவை கடந்து பரிசு வென்றார். ஆர்யா இந்த போட்டியில் பல அபாயங்களை கடந்து இந்த சாதனையை படைத்துள்ளார்.இதுபற்றி ஆர்யா கூறுகையில், இப்போட்டியில் நான் வென்றுவிட்டேன், எனது கனவை நனவாக்கிய முருகப்பா குழுமத்தை சேர்ந்த டிஐ சைக்கிள் அருண் அழகப்பனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இப்பந்தயத்தில் வெற்றிபெற உதவிய அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

Loading...

728

2