new BB1

YU YUPHORIA VS XIAOMI REDMI 2 VS MOTO E (2ND GEN) எது பெட்டர்?

Loading...

இந்திய தயாரிப்பாக மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட மொபைல் Yu Yuphoria. மெட்டல் வெளிப்புறத்தை கொண்ட இந்த 4G ஸ்மார்ட்போனின் விலை ரூ 6999. Redmi 2 மற்றும் Moto E (2nd gen) போன்ற மொபைல்களும் இதே விலையில் ரூ. 6999 க்கு கிடைக்கின்றது.

இந்த மூன்று மொபைல்களுக்கும் என்ன வித்தியாசங்கள் உள்ளன அதன் நிறைகள் குறைகள், சிறப்பம்சங்கள், எது சிறந்த மொபைல்? என்று பார்க்கலாம்.

20015785

முதலில் மூன்று மொபைல்களின் திரை, RAM, சேமிப்பு, பேட்டரி, காமெரா உள்ளிட்ட முழு விபரங்களை கீழ் உள்ள லிங்க்களில் பார்த்து விடுங்கள்.

1. Moto E 2nd Gen – http://goo.gl/WBfqzg
2. Redmi 2 – http://goo.gl/4fClp9
3. Yu Yuphoria – http://goo.gl/N6AggT

Yuphoria மொபைலை பொறுத்தவரை அதில் உள்ள மெட்டல் வெளிப்புற தோற்றம், CyanogenMod OS 12, 5MP செல்பி கேமரா, 2 GB RAM, மற்றும் 16 GB சேமிப்பு போன்றவை இதன் கூடுதல் பலம். ஆனால் பேட்டரி திறன் Moto E (2nd gen) விட குறைவாக உள்ளது.

அதே போல் Redmi 2 மொபைலைப் பொறுத்தவரை இரண்டு சிம் ஸ்லாட்டிலும் 4G வசதி, கேமரா போன்றவை சிறந்ததாக உள்ளது. ஆனால் Yuphoria விட 1GB RAM, 8GB சேமிப்பு என பின் தங்கியே உள்ளது.

Moto E (2nd gen) மொபைலில் பேட்டரி, செயல்திறன் போன்றவை சிறந்ததாக உள்ளது ஆனால் இதில் 1GB RAM, 8GB சேமிப்பு, கேமரா பெரும் குறையாக பின்தங்கி உள்ளது.

முடிவாக சொல்ல வேண்டுமெனில் Yuphoria மொபைல் மற்ற இரண்டையும் விட திரை (5இன்ச் ) ரேம் (2 GB) மெமரி (16GB), கேமரா (5mp செல்பி ) போன்றவை சிறந்ததாக இருப்பதால் Yu Yuphoria மொபைல் பெட்டர்.

Loading...

728

2