new BB1

ஒரே நாளில் ரிலிசாகும் கபாலி, தல 56 பஸ்ட் லுக்

Loading...

ஒரே நாளில் ரிலிசாகும் கபாலி, தல 56 பஸ்ட் லுக்தமிழ் சினிமாவில் அனைவராலும் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்டு வரும் படங்களில் முக்கியமானவை ரஜினியின் கபாலி மற்றும் அஜித்தின் 56வது படம்.

இவ்விரண்டு படங்களுமே மக்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு படங்களுக்கான பஸ்ட் லுக் போஸ்டர் செப்டம்பர் 17ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.

இதனால் சூப்பர் ஸ்டார், தல ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

Loading...

728

2